• எம்மைப்பற்றி
  • விளம்பரம்
  • தொடர்பு
NewsMe Sri Lanka
Advertisement
  • முகப்பு
  • உள்நாடு
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • கட்டுரை
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • நமது சினிமா
  • உங்கள் பங்களிப்பு
  • BIZ
No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாடு
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • கட்டுரை
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • நமது சினிமா
  • உங்கள் பங்களிப்பு
  • BIZ
No Result
View All Result
NewsMe Sri Lanka
No Result
View All Result
Home விளையாட்டு

முதல் நாளில் பாகிஸ்தான் 281 ஓட்டங்கள் – 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது இலங்கை!

by Ranjan Arun Prasadh
November 10, 2026
in விளையாட்டு
முதல் நாளில் பாகிஸ்தான் 281 ஓட்டங்கள் – 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது இலங்கை!
274
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 281 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

ராவல்பிண்டியில் இன்று (9) ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியின் தலைவர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதன்படி முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான அஸான் அவ்வைஸ் 30 ஓட்டங்களுடனும், தய்யப் ஆரிப் 57 ஓட்டங்களுடனும் சிறப்பான தொடக்கத்தை வழங்கினர்.

தொடர்ந்து களமிறங்கிய அணியின் தலைவர் பாபர் அசாம் 50 ஓட்டங்களையும், மொஹமட் தாஹா 51 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் சௌத் ஷகீல் 57 ஓட்டங்களுடனும், காசி கோரி 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும், மிலான் ரத்நாயக்க, தில்ஷான் மதுஷங்க மற்றும் சொனால் தினுஷ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

அத்துடன், விக்கெட் காப்பாளர் குசல் மெண்டிஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற உதவியாக பிடியெடுத்து அசத்தியிருந்தார்.

நாளை போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் தொடரவுள்ளது. (NewsMe)

எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்!
Previous Post

புற்றுநோய் மருந்துகளின் விலை குறைப்பு

Next Post

அநுராதபுரம் – ரம்பேவ பகுதியில் 3 பேருந்துகள் மோதி கோர விபத்து (VIDEO)

Related Posts

இலங்கையை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்

இலங்கையை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்

November 20, 2026

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில்...

நிச்சயதார்த்த விழாவில் கிரிக்கெட் வீரருக்கு நேர்ந்த சோகம்

நிச்சயதார்த்த விழாவில் கிரிக்கெட் வீரருக்கு நேர்ந்த சோகம்

November 11, 2026

அவுஸ்திரேலியா கிரிக்கெட் வீரரான லான்ஸ் மோரிஸ் (வயது 28), கடந்த சனிக்கிழமை தனது பெற்றோரின் வீட்டில் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்றிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வழுக்கி...

Next Post
அநுராதபுரம் – ரம்பேவ பகுதியில் 3 பேருந்துகள் மோதி கோர விபத்து (VIDEO)

அநுராதபுரம் - ரம்பேவ பகுதியில் 3 பேருந்துகள் மோதி கோர விபத்து (VIDEO)

  • Trending
  • Comments
  • Latest
வீதியையே கண்டிராத கண்டியிலுள்ள தமிழர் பகுதி – எதிர்காலம் கேள்விக்குறியில்

வீதியையே கண்டிராத கண்டியிலுள்ள தமிழர் பகுதி – எதிர்காலம் கேள்விக்குறியில்

November 25, 2026
BREAKING NEWS :- இலங்கைக்கு சுனாமி இல்லை

BREAKING NEWS :- இலங்கைக்கு சுனாமி இல்லை

November 24, 2026
நடிகை பிரியா பவானி சங்கர் திருமண நிச்சயம்?

நடிகை பிரியா பவானி சங்கர் திருமண நிச்சயம்?

November 19, 2026
JUST IN :- கொழும்பிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் தீ

JUST IN :- கொழும்பிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் தீ

November 23, 2026
மஹிந்தவின் ஒரு புதல்வர் FCID முன்னிலையில் l மற்றைய புதல்வர் நீதிமன்றில் முன்னிலையில்

மஹிந்தவின் ஒரு புதல்வர் FCID முன்னிலையில் l மற்றைய புதல்வர் நீதிமன்றில் முன்னிலையில்

இலங்கையின் பல பகுதிகளில் கூட்டம் கூட்டமாகப் பறக்கும் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகள்! என்ன காரணம்?

இலங்கையின் பல பகுதிகளில் கூட்டம் கூட்டமாகப் பறக்கும் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகள்! என்ன காரணம்?

கொழும்பு மேயருக்கும் வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளருக்கிடையில் கருத்து மோதல்

கொழும்பு மேயருக்கும் வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளருக்கிடையில் கருத்து மோதல்

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து தடை!

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து தடை!

கூச்சலிட்டால் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

கூச்சலிட்டால் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

November 26, 2026
குவைட் மீது ட்ரோன் தாக்குதல் l இருவர் உயிரிழப்பு

குவைட் மீது ட்ரோன் தாக்குதல் l இருவர் உயிரிழப்பு

November 26, 2026
கண்டியிலிருந்து 250 வருடங்களுக்கு முன்னர் ஒல்லாந்தர்கள் கொண்டு சென்ற துப்பாக்கிகள் மீண்டும் இலங்கைக்கு

கண்டியிலிருந்து 250 வருடங்களுக்கு முன்னர் ஒல்லாந்தர்கள் கொண்டு சென்ற துப்பாக்கிகள் மீண்டும் இலங்கைக்கு

November 26, 2026
இலங்கையை அண்மித்து உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் l கடும் எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கையை அண்மித்து உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் l கடும் எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்

November 26, 2026

சமீபத்திய செய்திகள்

இலங்கை மற்றும் உலகின் முக்கிய செய்திகளை விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் உங்கள் நம்பிக்கையான செய்தித் தளம்

Follow Us

செய்திப் பிரிவுகள்

  • BIZ
  • Uncategorized
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • உள்நாடு
  • கட்டுரை
  • நமது சினிமா
  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • விளையாட்டு
  • வெளிநாடு

சமீபத்திய செய்திகள்

கூச்சலிட்டால் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

கூச்சலிட்டால் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

November 26, 2026
குவைட் மீது ட்ரோன் தாக்குதல் l இருவர் உயிரிழப்பு

குவைட் மீது ட்ரோன் தாக்குதல் l இருவர் உயிரிழப்பு

November 26, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரம்
  • தொடர்பு

© 2026 NewsMe.lk. All rights reserved | Site by DIVENZA

Powered by CookieAdmin
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.