முக்கிய செய்திகள்

HONDA, TOYOTA வாகனங்களில் ஆபத்து – 16 இலட்சம் வாகனங்களை மீளப் பெற தீர்மானம் 

டகாடா (Takata) நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட குறைபாடுடைய ஏர்பேக் உதிரிப்பாகங்கள் வெடிப்பதன் மூலம் பாரிய காயங்கள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் காரணமாக, அமெரிக்காவில் சுமார் 16 இலட்சம் வாகனங்களை...

Read moreDetails

2026ன் இதுவரையான நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 2400ஐ தாண்டி உயிரிழப்புக்கள்

2026ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நேற்று (நவ.21) வரையான காலம் வரை நாடு முழுவதும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 2,463 பேர் உயிரிழந்துள்ளதாக...

Read moreDetails

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் மோதல் l 21 மாணவர்கள் விளக்கமறியலில்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவ குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் உள்ளக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி தெரிவிக்கிறார்....

Read moreDetails

அரச ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பளம் ஜனவரியில் உயர்கிறது – பிரதமர் தெரிவிப்பு

அனைத்து அரச ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மூன்றாவது சம்பள உயர்வு அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் வழங்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்ற வரப்பிரசாதங்களுக்குள்...

Read moreDetails

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த 2 தினங்களில் 10000 ரூபாவினால் குறைவடைந்துள்ளது. இதன்படி, நேற்றைய தினம் (நவ. 20) 7000 ரூபாவினால் தங்கத்தின் விலை குறைந்திருந்ததுடன், இன்றைய...

Read moreDetails

பாதிக்கப்பட்ட தமிழர்கள் நிராகரித்த ராஜ் சோமதேவவின் செம்மணி அறிக்கையை நீதிமன்றமும் “முடக்கியது”

இலங்கையில் இதுவரை பதிவுசெய்யப்பட்ட மிகப்பெரிய மனிதப்புதைகுழி தொடர்பாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிபுணர் அறிக்கையின் அடிப்படையில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது. தொல்பொருள் ஆய்வாளர்களான பேராசிரியர்...

Read moreDetails

வடக்கில் காற்று மாசடைவு

நாட்டின் வடக்கு மாவட்டங்களில் காற்று துரிதமாக மாசடைந்து வருவதாக இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம் கடந்த 24 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி,...

Read moreDetails

முதன்மை பணவீக்கம் 9 சதவீதத்தை எட்டும்

இந்த மாத இறுதிக்குள் முதன்மைப் பணவீக்கம் 9 சதவீதத்தை எட்டக்கூடும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியில்...

Read moreDetails

நால்வர் பலியான கடுவலை தீ விபத்து – மேலும் பல தகவல்கள் வௌியாகின

கடுவலை நகர மத்தியில் அமைந்துள்ள இரண்டு மாடிக் கட்டடமொன்றில் இன்று (19) அதிகாலை ஏற்பட்ட தீப்பரவலின் போது, நச்சு புகையை சுவாசித்தமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர்...

Read moreDetails

நடிகை பிரியா பவானி சங்கர் திருமண நிச்சயம்?

நடிகை பிரியா பவானி சங்கர் மற்றும் அவரது நீண்ட கால காதலரான ராஜவேல் ராஜ் ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரியா பவானி சங்கர்...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

சமீபத்திய செய்திகள்