• எம்மைப்பற்றி
  • விளம்பரம்
  • தொடர்பு
NewsMe Sri Lanka
Advertisement
  • முகப்பு
  • உள்நாடு
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • கட்டுரை
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • நமது சினிமா
  • உங்கள் பங்களிப்பு
  • BIZ
No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாடு
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • கட்டுரை
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • நமது சினிமா
  • உங்கள் பங்களிப்பு
  • BIZ
No Result
View All Result
NewsMe Sri Lanka
No Result
View All Result
Home முக்கிய செய்திகள்

நடிகை பிரியா பவானி சங்கர் திருமண நிச்சயம்?

by Ranjan Arun Prasadh
November 19, 2026
in முக்கிய செய்திகள்
நடிகை பிரியா பவானி சங்கர் திருமண நிச்சயம்?
340
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகை பிரியா பவானி சங்கர் மற்றும் அவரது நீண்ட கால காதலரான ராஜவேல் ராஜ் ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரியா பவானி சங்கர் பிரியா பவானி சங்கர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான  “மேயாத மான்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, களத்தில் சந்திப்போம், யானை, திருச்சிற்றம்பலம், பத்து தல, டிமான்டி காலனி 2  என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

சமீபத்தில் ரவி தேஜா  நடிப்பில் வெளியான “இருமுடி” திரைப்படத்தில் பிரியா பவானி சங்கரின் கதாபாத்திரமும், அவரது நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டது.

பிரியா பவானி சங்கர்  நடித்த ‘டிமான்டி காலனி 3’ படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது. கல்லூரி காலத்து காதல் பயணம்பிரியா பவானி சங்கரும் ராஜ்வேல் ராஜும் கல்லூரி காலத்திலிருந்தே ஒருவரையொருவர் அறிவர் என்பதும், கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இருவரும் காதலித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஊடகங்கள் மற்றும் பொதுவெளியில் தங்களது காதல் உறவை வெளிப்படையாகவே இருவரும் எப்போதோ உறுதிப்படுத்தியிருந்தனர்.

சினிமா துறையில் பிசியாக இருந்தாலும் தங்களது தனிப்பட்ட உறவுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து வந்த இந்த ஜோடி, தற்போது தங்களது உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தயாராகி வருவதாகத் தெரிகிறது.

நடிகை பிரியா பவானி சங்கர் தனது ராஜவேலு என்பவருடன்  நீண்டகாலமாகக் காதலில் இருந்து வருகிறார். இருவரும் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது இருவருக்கும் ரகசியமாக திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காதலர் ராஜ்வேலுடன் பிரியா பவானி சங்கரின் புகைப்படங்கள் வெளியானதே இதற்கு காரணமாக அமைந்துள்ளது.  பிரியா பவானி சங்கர் மற்றும் அவரது காதலர் ராஜவேல் இருவரும் இணைந்து காணப்படும் இந்த புகைப்படத்தில் பிரியா பவானி சங்கர் முகத்தில் மஞ்சல் பூசப்பட்டிருக்கிறது. மேலும் பிரியா பவானி சங்கர் கையில் மருதானி வைத்துள்ளார். ராஜவேல் பிரியா இருவரும் மாலை அணிந்தபடியும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதனால் இருவருக்கும் ரகசியமாக குடும்பத்தினர் மத்தியில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டதாக பலரும் கூறி வருகிறார்கள். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. (NewsMe)

எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்!
Previous Post

இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவைக்கான முதற்கட்ட சோதனை ஓட்டம் இன்று

Next Post

குறுகிய காலத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சியால் திடீர் வௌ்ளப்பெருக்கு அபாயம்

Related Posts

இலங்கை விடயத்தில் தற்போது தடுமாறும் இந்தியா – காரணம் என்ன?

இலங்கை விடயத்தில் தற்போது தடுமாறும் இந்தியா – காரணம் என்ன?

November 26, 2026

இலங்கை தொடர்பான இந்தியாவின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து சர்வதேசத்தின் கவனம் வெகுவாக திரும்பியுள்ளது. இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, விரைவில் இலங்கையிலிருந்து வெளியேறவுள்ள நிலையில், அடுத்ததாக...

BREAKING NEWS :- இலங்கைக்கு சுனாமி இல்லை

BREAKING NEWS :- இலங்கைக்கு சுனாமி இல்லை

November 24, 2026

இரண்டாம் இணைப்பு இலங்கைக்கு சுனாமி அபாயம் கிடையாது எனவும், இலங்கையின் கரையோர பகுதிகள் பாதுகாப்பானவை எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. முதலாம்...

JUST IN :- கொழும்பிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் தீ

JUST IN :- கொழும்பிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் தீ

November 23, 2026

கொழும்பு - வோர்ட் பிளேஸ் பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றில் தீ பரவியுள்ளது. இந்த தீ இன்று (நவ.23) மாலை பரவியதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது. தீயை...

கொழும்பு – கண்டி வீதியின் கடுகண்ணாவ பகுதி இன்று மூடப்படுகிறது.

கொழும்பு – கண்டி வீதியின் கடுகண்ணாவ பகுதி இன்று மூடப்படுகிறது.

November 23, 2026

கொழும்பு - கண்டி வீதியின் கடுகண்ணாவ பகுதி இன்று மூடப்படுகிறது.புனரமைப்பு நடவடிக்கை காரணமாக கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவ பகுதி இன்றிரவு (நவ.23)...

HONDA, TOYOTA வாகனங்களில் ஆபத்து – 16 இலட்சம் வாகனங்களை மீளப் பெற தீர்மானம் 

HONDA, TOYOTA வாகனங்களில் ஆபத்து – 16 இலட்சம் வாகனங்களை மீளப் பெற தீர்மானம் 

November 23, 2026

டகாடா (Takata) நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட குறைபாடுடைய ஏர்பேக் உதிரிப்பாகங்கள் வெடிப்பதன் மூலம் பாரிய காயங்கள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் காரணமாக, அமெரிக்காவில் சுமார் 16 இலட்சம் வாகனங்களை...

2026ன் இதுவரையான நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 2400ஐ தாண்டி உயிரிழப்புக்கள்

2026ன் இதுவரையான நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 2400ஐ தாண்டி உயிரிழப்புக்கள்

November 22, 2026

2026ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நேற்று (நவ.21) வரையான காலம் வரை நாடு முழுவதும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 2,463 பேர் உயிரிழந்துள்ளதாக...

Next Post
குறுகிய காலத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சியால் திடீர் வௌ்ளப்பெருக்கு அபாயம்

குறுகிய காலத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சியால் திடீர் வௌ்ளப்பெருக்கு அபாயம்

  • Trending
  • Comments
  • Latest
வீதியையே கண்டிராத கண்டியிலுள்ள தமிழர் பகுதி – எதிர்காலம் கேள்விக்குறியில்

வீதியையே கண்டிராத கண்டியிலுள்ள தமிழர் பகுதி – எதிர்காலம் கேள்விக்குறியில்

November 25, 2026
BREAKING NEWS :- இலங்கைக்கு சுனாமி இல்லை

BREAKING NEWS :- இலங்கைக்கு சுனாமி இல்லை

November 24, 2026
நடிகை பிரியா பவானி சங்கர் திருமண நிச்சயம்?

நடிகை பிரியா பவானி சங்கர் திருமண நிச்சயம்?

November 19, 2026
JUST IN :- கொழும்பிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் தீ

JUST IN :- கொழும்பிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் தீ

November 23, 2026
மஹிந்தவின் ஒரு புதல்வர் FCID முன்னிலையில் l மற்றைய புதல்வர் நீதிமன்றில் முன்னிலையில்

மஹிந்தவின் ஒரு புதல்வர் FCID முன்னிலையில் l மற்றைய புதல்வர் நீதிமன்றில் முன்னிலையில்

இலங்கையின் பல பகுதிகளில் கூட்டம் கூட்டமாகப் பறக்கும் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகள்! என்ன காரணம்?

இலங்கையின் பல பகுதிகளில் கூட்டம் கூட்டமாகப் பறக்கும் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகள்! என்ன காரணம்?

கொழும்பு மேயருக்கும் வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளருக்கிடையில் கருத்து மோதல்

கொழும்பு மேயருக்கும் வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளருக்கிடையில் கருத்து மோதல்

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து தடை!

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து தடை!

குவைட் மீது ட்ரோன் தாக்குதல் l இருவர் உயிரிழப்பு

குவைட் மீது ட்ரோன் தாக்குதல் l இருவர் உயிரிழப்பு

November 26, 2026
கண்டியிலிருந்து 250 வருடங்களுக்கு முன்னர் ஒல்லாந்தர்கள் கொண்டு சென்ற துப்பாக்கிகள் மீண்டும் இலங்கைக்கு

கண்டியிலிருந்து 250 வருடங்களுக்கு முன்னர் ஒல்லாந்தர்கள் கொண்டு சென்ற துப்பாக்கிகள் மீண்டும் இலங்கைக்கு

November 26, 2026
இலங்கையை அண்மித்து உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் l கடும் எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கையை அண்மித்து உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் l கடும் எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்

November 26, 2026
ஆசிரியர்கள், அதிபர்களினால் மாணவர்களின் பரீட்சை நடக்காத நிலைமை

ஆசிரியர்கள், அதிபர்களினால் மாணவர்களின் பரீட்சை நடக்காத நிலைமை

November 26, 2026

சமீபத்திய செய்திகள்

இலங்கை மற்றும் உலகின் முக்கிய செய்திகளை விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் உங்கள் நம்பிக்கையான செய்தித் தளம்

Follow Us

செய்திப் பிரிவுகள்

  • BIZ
  • Uncategorized
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • உள்நாடு
  • கட்டுரை
  • நமது சினிமா
  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • விளையாட்டு
  • வெளிநாடு

சமீபத்திய செய்திகள்

குவைட் மீது ட்ரோன் தாக்குதல் l இருவர் உயிரிழப்பு

குவைட் மீது ட்ரோன் தாக்குதல் l இருவர் உயிரிழப்பு

November 26, 2026
கண்டியிலிருந்து 250 வருடங்களுக்கு முன்னர் ஒல்லாந்தர்கள் கொண்டு சென்ற துப்பாக்கிகள் மீண்டும் இலங்கைக்கு

கண்டியிலிருந்து 250 வருடங்களுக்கு முன்னர் ஒல்லாந்தர்கள் கொண்டு சென்ற துப்பாக்கிகள் மீண்டும் இலங்கைக்கு

November 26, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரம்
  • தொடர்பு

© 2026 NewsMe.lk. All rights reserved | Site by DIVENZA

Powered by CookieAdmin
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.