திட்டமிடப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலமானது, அரசியலமைப்புக்கு முரணானது என தெரிவிக்கவில்லை எனவும், சில திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்ற முடியும் எனவும் உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன பாராளுமன்றத்தில் இன்று (நவ.21) அறிவித்தார். (NewsMe)




















