உள்நாடு

குறுகிய காலத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சியால் திடீர் வௌ்ளப்பெருக்கு அபாயம்

குறுகிய காலத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாவதால் திடீர் வெள்ளப்பெருக்கு நிலைமைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஆற்றோரங்கள் மற்றும்...

Read moreDetails

இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவைக்கான முதற்கட்ட சோதனை ஓட்டம் இன்று

இலங்கையில் ஆளில்லா பயணிகள் போக்குவரத்து ட்ரோன் சேவையை முன்னெடுப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக, அதன் முதலாவது உத்தியோகபூர்வ சோதனை ஓட்டம் இன்று (11) கொழும்பு துறைமுக நகர (Port...

Read moreDetails

கடுகன்னாவ – கனேதென்ன வீதியில் ஒரு வழிப்பாதை போக்குவரத்துக்கு அனுமதி

கொழும்பு - கண்டி வீதியின் கடுகன்னாவ - கனேதென்ன இடையிலான வீதிப்பகுதியில் போக்குவரத்திற்காக ஒரு வழிப்பாதையை மட்டும் திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் இந்திக...

Read moreDetails

யாழ்ப்பாணத் தீவகத்தில் ஐந்து இடங்களில் மனிதப் புதைகுழிகள்? – விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க பொலிஸார் தாமதம்

யாழ்ப்பாணத் தீவகப் பகுதியில் மனிதப் புதைகுழிகள் இருப்பதாக ஒரு வருடத்திற்கு முன்னர் முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், அவை தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு பொலிஸார்...

Read moreDetails

கொழும்பு நகரப் பகுதியில் நீர் வழிந்தோட முடியாதவாறு தடைப்பட்டுள்ள 60 இடங்கள் அடையாளம்

கொழும்பு நகரப் பகுதியில் நீர் வழிந்தோட முடியாதவாறு தடைப்பட்டுள்ள 60 இடங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய பலத்த...

Read moreDetails

காத்தான்குடியில் பாரிய நகைக்கொள்ளை: மூவர் கைது

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய நகைக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில், மூன்று சந்தேக நபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை...

Read moreDetails

அநுராதபுரம் – ரம்பேவ பகுதியில் 3 பேருந்துகள் மோதி கோர விபத்து (VIDEO)

மதவாச்சி - அநுராதபுரம் பிரதான வீதியின் ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 50திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இலங்கை போக்குவரத்து சபைக்குச்...

Read moreDetails

சிங்கராஜா வனத்தில் பூச்சிகளை சேகரித்த 4 சீனர்கள் சிக்கினர்

சிங்கராஜா வனப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் பூச்சிகள் மற்றும் ஊர்வன வகைகளைச் சேகரித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் உட்பட சீனாவைச் சேர்ந்த நால்வரை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைது...

Read moreDetails

ஆண்டுக்கு 10,000 முறைப்பாடுகள்- சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேசிய வழிகாட்டல் கோவை!

சிறுவர்கள் தொடர்பான செய்தி அறிக்கையிடலின் போது சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தேசிய வழிகாட்டல் கோவை (National Guidelines) ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்றும் 100 மி.மீ மழைக்கு எதிர்வுகூறல்

வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00...

Read moreDetails
Page 7 of 8 1 … 6 7 8
  • Trending
  • Comments
  • Latest

சமீபத்திய செய்திகள்