Tag: Landslide

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து தடை!

குடாகம பகுதியில் உள்ள ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இதன் காரணமாக, ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. (NewsMe)

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

சமீபத்திய செய்திகள்