• எம்மைப்பற்றி
  • விளம்பரம்
  • தொடர்பு
NewsMe Sri Lanka
Advertisement
  • முகப்பு
  • உள்நாடு
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • கட்டுரை
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • நமது சினிமா
  • உங்கள் பங்களிப்பு
  • BIZ
No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாடு
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • கட்டுரை
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • நமது சினிமா
  • உங்கள் பங்களிப்பு
  • BIZ
No Result
View All Result
NewsMe Sri Lanka
No Result
View All Result
Home முக்கிய செய்திகள்

முதன்மை பணவீக்கம் 9 சதவீதத்தை எட்டும்

by Ranjan Arun Prasadh
November 20, 2026
in முக்கிய செய்திகள்
முதன்மை பணவீக்கம் 9 சதவீதத்தை எட்டும்
314
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்த மாத இறுதிக்குள் முதன்மைப் பணவீக்கம் 9 சதவீதத்தை எட்டக்கூடும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் ஏழாவது மீளாய்வின் கீழ் சுமார் 345 மில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான கடன் தவணையும் இந்த மாத இறுதிக்குள் கிடைக்கும் என அவர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

இதேவேளை நவம்பர் மாதத்தில் நாணயக் கொள்கையை உயர்த்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

நேற்று (24) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை (OPR) 25 அடிப்படை புள்ளிகளால் அதிகரித்து 9 சதவீதமாக உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் உலகளாவிய ரீதியில் மாறிவரும் நிலைமைகள் மற்றும் எதிர்காலப் போக்குகளைக் கவனமாகப் பரிசீலித்த பின்னரே நாணயச் சபை இத்தீர்மானத்திற்கு வந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை வௌியிட்டுள்ளது.

மத்திய கிழக்கில் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல்கள் எதிர்பார்த்ததை விட நீண்ட காலம் நீடித்துள்ளன.

உயர்வடைந்த உலகளாவிய எரிசக்தி விலைகள் மற்றும் அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் விலைகள் என்பன உள்நாட்டில் பணவீக்க அழுத்தங்களைத் தொடர்ந்து தூண்டி வருவதால், 2026 ஒக்டோபர் மாதத்தில் ஆண்டிற்கு ஆண்டு ஒப்பீட்டளவில் பணவீக்கம் 8.3% ஆக அதிகரித்துள்ளது.

குறுகிய காலத்தில் பணவீக்கம் உயர்வாக இருக்கும் என்ற எதிர்வுகூறலைக் கருத்திற்கொண்டு, பணவீக்க எதிர்பார்ப்புகள் இலக்கிலிருந்து விலகிச் செல்லும் அபாயத்தைக் குறைப்பதற்கு நாணயக் கொள்கை நிலைப்பாட்டை மேலும் இறுக்கமாக்குவது அவசியம் என சபை கருதியது.

இவ்வாறான கொள்கை இறுக்கமானது, உள்நாட்டு விலை ஸ்திரத்தன்மையைப் பேணுவதில் சபை கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிப்பதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. (NewsMe)

எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்!
Previous Post

மேல் மாகாணத்தில் இந்த ஆண்டு 371 தீ விபத்துகள் – 26 பேர் உயிரிழப்பு

Next Post

மூச்சுத் திணறல் காரணமாக 36 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Related Posts

கூச்சலிட்டால் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

கூச்சலிட்டால் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

November 26, 2026

எந்தளவான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், அசாதாரண கோரிக்கைகளுக்கு இந்த சந்தர்ப்பத்தில் தீர்வை வழங்க முடியாது என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கிறார். கொழும்பில் இன்று (நவ.26) நடைபெற்ற...

இலங்கை விடயத்தில் தற்போது தடுமாறும் இந்தியா – காரணம் என்ன?

இலங்கை விடயத்தில் தற்போது தடுமாறும் இந்தியா – காரணம் என்ன?

November 26, 2026

இலங்கை தொடர்பான இந்தியாவின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து சர்வதேசத்தின் கவனம் வெகுவாக திரும்பியுள்ளது. இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, விரைவில் இலங்கையிலிருந்து வெளியேறவுள்ள நிலையில், அடுத்ததாக...

BREAKING NEWS :- இலங்கைக்கு சுனாமி இல்லை

BREAKING NEWS :- இலங்கைக்கு சுனாமி இல்லை

November 24, 2026

இரண்டாம் இணைப்பு இலங்கைக்கு சுனாமி அபாயம் கிடையாது எனவும், இலங்கையின் கரையோர பகுதிகள் பாதுகாப்பானவை எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. முதலாம்...

JUST IN :- கொழும்பிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் தீ

JUST IN :- கொழும்பிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் தீ

November 23, 2026

கொழும்பு - வோர்ட் பிளேஸ் பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றில் தீ பரவியுள்ளது. இந்த தீ இன்று (நவ.23) மாலை பரவியதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது. தீயை...

கொழும்பு – கண்டி வீதியின் கடுகண்ணாவ பகுதி இன்று மூடப்படுகிறது.

கொழும்பு – கண்டி வீதியின் கடுகண்ணாவ பகுதி இன்று மூடப்படுகிறது.

November 23, 2026

கொழும்பு - கண்டி வீதியின் கடுகண்ணாவ பகுதி இன்று மூடப்படுகிறது.புனரமைப்பு நடவடிக்கை காரணமாக கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவ பகுதி இன்றிரவு (நவ.23)...

HONDA, TOYOTA வாகனங்களில் ஆபத்து – 16 இலட்சம் வாகனங்களை மீளப் பெற தீர்மானம் 

HONDA, TOYOTA வாகனங்களில் ஆபத்து – 16 இலட்சம் வாகனங்களை மீளப் பெற தீர்மானம் 

November 23, 2026

டகாடா (Takata) நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட குறைபாடுடைய ஏர்பேக் உதிரிப்பாகங்கள் வெடிப்பதன் மூலம் பாரிய காயங்கள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் காரணமாக, அமெரிக்காவில் சுமார் 16 இலட்சம் வாகனங்களை...

Next Post
மூச்சுத் திணறல் காரணமாக 36 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

மூச்சுத் திணறல் காரணமாக 36 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

  • Trending
  • Comments
  • Latest
வீதியையே கண்டிராத கண்டியிலுள்ள தமிழர் பகுதி – எதிர்காலம் கேள்விக்குறியில்

வீதியையே கண்டிராத கண்டியிலுள்ள தமிழர் பகுதி – எதிர்காலம் கேள்விக்குறியில்

November 25, 2026
BREAKING NEWS :- இலங்கைக்கு சுனாமி இல்லை

BREAKING NEWS :- இலங்கைக்கு சுனாமி இல்லை

November 24, 2026
நடிகை பிரியா பவானி சங்கர் திருமண நிச்சயம்?

நடிகை பிரியா பவானி சங்கர் திருமண நிச்சயம்?

November 19, 2026
JUST IN :- கொழும்பிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் தீ

JUST IN :- கொழும்பிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் தீ

November 23, 2026
மஹிந்தவின் ஒரு புதல்வர் FCID முன்னிலையில் l மற்றைய புதல்வர் நீதிமன்றில் முன்னிலையில்

மஹிந்தவின் ஒரு புதல்வர் FCID முன்னிலையில் l மற்றைய புதல்வர் நீதிமன்றில் முன்னிலையில்

இலங்கையின் பல பகுதிகளில் கூட்டம் கூட்டமாகப் பறக்கும் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகள்! என்ன காரணம்?

இலங்கையின் பல பகுதிகளில் கூட்டம் கூட்டமாகப் பறக்கும் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகள்! என்ன காரணம்?

கொழும்பு மேயருக்கும் வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளருக்கிடையில் கருத்து மோதல்

கொழும்பு மேயருக்கும் வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளருக்கிடையில் கருத்து மோதல்

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து தடை!

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து தடை!

கூச்சலிட்டால் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

கூச்சலிட்டால் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

November 26, 2026
குவைட் மீது ட்ரோன் தாக்குதல் l இருவர் உயிரிழப்பு

குவைட் மீது ட்ரோன் தாக்குதல் l இருவர் உயிரிழப்பு

November 26, 2026
கண்டியிலிருந்து 250 வருடங்களுக்கு முன்னர் ஒல்லாந்தர்கள் கொண்டு சென்ற துப்பாக்கிகள் மீண்டும் இலங்கைக்கு

கண்டியிலிருந்து 250 வருடங்களுக்கு முன்னர் ஒல்லாந்தர்கள் கொண்டு சென்ற துப்பாக்கிகள் மீண்டும் இலங்கைக்கு

November 26, 2026
இலங்கையை அண்மித்து உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் l கடும் எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கையை அண்மித்து உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் l கடும் எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்

November 26, 2026

சமீபத்திய செய்திகள்

இலங்கை மற்றும் உலகின் முக்கிய செய்திகளை விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் உங்கள் நம்பிக்கையான செய்தித் தளம்

Follow Us

செய்திப் பிரிவுகள்

  • BIZ
  • Uncategorized
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • உள்நாடு
  • கட்டுரை
  • நமது சினிமா
  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • விளையாட்டு
  • வெளிநாடு

சமீபத்திய செய்திகள்

கூச்சலிட்டால் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

கூச்சலிட்டால் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

November 26, 2026
குவைட் மீது ட்ரோன் தாக்குதல் l இருவர் உயிரிழப்பு

குவைட் மீது ட்ரோன் தாக்குதல் l இருவர் உயிரிழப்பு

November 26, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரம்
  • தொடர்பு

© 2026 NewsMe.lk. All rights reserved | Site by DIVENZA

Powered by CookieAdmin
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.