• எம்மைப்பற்றி
  • விளம்பரம்
  • தொடர்பு
NewsMe Sri Lanka
Advertisement
  • முகப்பு
  • உள்நாடு
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • கட்டுரை
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • நமது சினிமா
  • உங்கள் பங்களிப்பு
  • BIZ
No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாடு
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • கட்டுரை
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • நமது சினிமா
  • உங்கள் பங்களிப்பு
  • BIZ
No Result
View All Result
NewsMe Sri Lanka
No Result
View All Result
Home முக்கிய செய்திகள்

BREAKING NEWS :- இலங்கைக்கு சுனாமி இல்லை

by Ranjan Arun Prasadh
November 24, 2026
in முக்கிய செய்திகள்
BREAKING NEWS :- இலங்கைக்கு சுனாமி இல்லை
341
VIEWS
Share on FacebookShare on Twitter

இரண்டாம் இணைப்பு

இலங்கைக்கு சுனாமி அபாயம் கிடையாது எனவும், இலங்கையின் கரையோர பகுதிகள் பாதுகாப்பானவை எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

முதலாம் இணைப்பு

இலங்கைக்கு சுனாமி அபாய எச்சரிக்கை

இந்து சமுத்திரத்தின் மொரிஷஸ் மற்றும் ரியூனியன் (Mauritius / Reunion) ஆகிய பகுதிகளில் இன்று (நவ.24) பிற்பகல் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 6.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் அந்த மையம் குறிப்பிடுகின்றது.

இன்று (நவ.24) பிற்பகல் 4.36 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது நிலமட்டத்திலிருந்து 10 கிலோமீற்றர் அளவிலான ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தை அடுத்து, கரையோர பகுதிகளில் வாழும் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தொடர்ச்சியான வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையத்தினால் வெளியிடப்படும் அறிவிப்புக்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

(NewsMe)

எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்!
Previous Post

கண்டி, கேகாலை மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை

Next Post

‘ஐஸ்’ குற்றவாளிகள் அதிகரிப்பு

Related Posts

கூச்சலிட்டால் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

கூச்சலிட்டால் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

November 26, 2026

எந்தளவான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், அசாதாரண கோரிக்கைகளுக்கு இந்த சந்தர்ப்பத்தில் தீர்வை வழங்க முடியாது என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கிறார். கொழும்பில் இன்று (நவ.26) நடைபெற்ற...

இலங்கை விடயத்தில் தற்போது தடுமாறும் இந்தியா – காரணம் என்ன?

இலங்கை விடயத்தில் தற்போது தடுமாறும் இந்தியா – காரணம் என்ன?

November 26, 2026

இலங்கை தொடர்பான இந்தியாவின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து சர்வதேசத்தின் கவனம் வெகுவாக திரும்பியுள்ளது. இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, விரைவில் இலங்கையிலிருந்து வெளியேறவுள்ள நிலையில், அடுத்ததாக...

JUST IN :- கொழும்பிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் தீ

JUST IN :- கொழும்பிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் தீ

November 23, 2026

கொழும்பு - வோர்ட் பிளேஸ் பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றில் தீ பரவியுள்ளது. இந்த தீ இன்று (நவ.23) மாலை பரவியதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது. தீயை...

கொழும்பு – கண்டி வீதியின் கடுகண்ணாவ பகுதி இன்று மூடப்படுகிறது.

கொழும்பு – கண்டி வீதியின் கடுகண்ணாவ பகுதி இன்று மூடப்படுகிறது.

November 23, 2026

கொழும்பு - கண்டி வீதியின் கடுகண்ணாவ பகுதி இன்று மூடப்படுகிறது.புனரமைப்பு நடவடிக்கை காரணமாக கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவ பகுதி இன்றிரவு (நவ.23)...

HONDA, TOYOTA வாகனங்களில் ஆபத்து – 16 இலட்சம் வாகனங்களை மீளப் பெற தீர்மானம் 

HONDA, TOYOTA வாகனங்களில் ஆபத்து – 16 இலட்சம் வாகனங்களை மீளப் பெற தீர்மானம் 

November 23, 2026

டகாடா (Takata) நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட குறைபாடுடைய ஏர்பேக் உதிரிப்பாகங்கள் வெடிப்பதன் மூலம் பாரிய காயங்கள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் காரணமாக, அமெரிக்காவில் சுமார் 16 இலட்சம் வாகனங்களை...

2026ன் இதுவரையான நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 2400ஐ தாண்டி உயிரிழப்புக்கள்

2026ன் இதுவரையான நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 2400ஐ தாண்டி உயிரிழப்புக்கள்

November 22, 2026

2026ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நேற்று (நவ.21) வரையான காலம் வரை நாடு முழுவதும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 2,463 பேர் உயிரிழந்துள்ளதாக...

Next Post
‘ஐஸ்’ குற்றவாளிகள் அதிகரிப்பு

'ஐஸ்' குற்றவாளிகள் அதிகரிப்பு

  • Trending
  • Comments
  • Latest
வீதியையே கண்டிராத கண்டியிலுள்ள தமிழர் பகுதி – எதிர்காலம் கேள்விக்குறியில்

வீதியையே கண்டிராத கண்டியிலுள்ள தமிழர் பகுதி – எதிர்காலம் கேள்விக்குறியில்

November 25, 2026
BREAKING NEWS :- இலங்கைக்கு சுனாமி இல்லை

BREAKING NEWS :- இலங்கைக்கு சுனாமி இல்லை

November 24, 2026
நடிகை பிரியா பவானி சங்கர் திருமண நிச்சயம்?

நடிகை பிரியா பவானி சங்கர் திருமண நிச்சயம்?

November 19, 2026
JUST IN :- கொழும்பிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் தீ

JUST IN :- கொழும்பிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் தீ

November 23, 2026
மஹிந்தவின் ஒரு புதல்வர் FCID முன்னிலையில் l மற்றைய புதல்வர் நீதிமன்றில் முன்னிலையில்

மஹிந்தவின் ஒரு புதல்வர் FCID முன்னிலையில் l மற்றைய புதல்வர் நீதிமன்றில் முன்னிலையில்

இலங்கையின் பல பகுதிகளில் கூட்டம் கூட்டமாகப் பறக்கும் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகள்! என்ன காரணம்?

இலங்கையின் பல பகுதிகளில் கூட்டம் கூட்டமாகப் பறக்கும் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகள்! என்ன காரணம்?

கொழும்பு மேயருக்கும் வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளருக்கிடையில் கருத்து மோதல்

கொழும்பு மேயருக்கும் வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளருக்கிடையில் கருத்து மோதல்

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து தடை!

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து தடை!

கூச்சலிட்டால் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

கூச்சலிட்டால் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

November 26, 2026
குவைட் மீது ட்ரோன் தாக்குதல் l இருவர் உயிரிழப்பு

குவைட் மீது ட்ரோன் தாக்குதல் l இருவர் உயிரிழப்பு

November 26, 2026
கண்டியிலிருந்து 250 வருடங்களுக்கு முன்னர் ஒல்லாந்தர்கள் கொண்டு சென்ற துப்பாக்கிகள் மீண்டும் இலங்கைக்கு

கண்டியிலிருந்து 250 வருடங்களுக்கு முன்னர் ஒல்லாந்தர்கள் கொண்டு சென்ற துப்பாக்கிகள் மீண்டும் இலங்கைக்கு

November 26, 2026
இலங்கையை அண்மித்து உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் l கடும் எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கையை அண்மித்து உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் l கடும் எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்

November 26, 2026

சமீபத்திய செய்திகள்

இலங்கை மற்றும் உலகின் முக்கிய செய்திகளை விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் உங்கள் நம்பிக்கையான செய்தித் தளம்

Follow Us

செய்திப் பிரிவுகள்

  • BIZ
  • Uncategorized
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • உள்நாடு
  • கட்டுரை
  • நமது சினிமா
  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • விளையாட்டு
  • வெளிநாடு

சமீபத்திய செய்திகள்

கூச்சலிட்டால் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

கூச்சலிட்டால் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

November 26, 2026
குவைட் மீது ட்ரோன் தாக்குதல் l இருவர் உயிரிழப்பு

குவைட் மீது ட்ரோன் தாக்குதல் l இருவர் உயிரிழப்பு

November 26, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரம்
  • தொடர்பு

© 2026 NewsMe.lk. All rights reserved | Site by DIVENZA

Powered by CookieAdmin
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.