• எம்மைப்பற்றி
  • விளம்பரம்
  • தொடர்பு
NewsMe Sri Lanka
Advertisement
  • முகப்பு
  • உள்நாடு
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • கட்டுரை
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • நமது சினிமா
  • உங்கள் பங்களிப்பு
  • BIZ
No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாடு
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • கட்டுரை
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • நமது சினிமா
  • உங்கள் பங்களிப்பு
  • BIZ
No Result
View All Result
NewsMe Sri Lanka
No Result
View All Result
Home பிரதான செய்திகள்

கண்டியில் இந்திய கல்விக் கண்காட்சி – மாணவர்களுக்கு இந்தியாவில் கல்வி கற்க அரிய சந்தர்ப்பம்

by Ranjan Arun Prasadh
November 27, 2026
in பிரதான செய்திகள், BIZ
கண்டியில் இந்திய கல்விக் கண்காட்சி – மாணவர்களுக்கு இந்தியாவில் கல்வி கற்க அரிய சந்தர்ப்பம்
288
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் உயர்கல்வியை தொடர விரும்பும் இலங்கை மாணவர்களுக்கான STUDY IN INDIA கல்விக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

இந்த கல்விக் கண்காட்சி கண்டி நகரிலுள்ள HOTEL ROYAL KANDYANயில் எதிர்வரும் 30ம் திகதி முற்பகல் 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கல்வி அமைச்சு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடைபெறவுள்ள இந்த கல்விக் கண்காட்சிக்கு, இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் வருகைத் தரவுள்ளனர்.

இந்த கல்விக் கண்காட்சியின் ஊடாக இந்தியாவில் கல்வி கற்பதற்கான வாய்ப்புக்கள் தொடர்பான தகவல்களை அறிந்துக்கொள்ள முடிவதோடு, இலங்கை மாணவர்களுக்கு புலமைப் பரிசில்கள் மற்றும் அனுமதிப் பெறுவதற்கான வழிகாட்டிகள் தொடர்பான தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்தியாவில் கல்வி கற்பதற்கு ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த கண்காட்சியில் கலந்துக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த கல்வி கண்காட்சிக்கான அனுமதி முழுமையாக இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  (NewsMe)

எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்!
Tags: education faireducation fair in kandy ]hotel royal kandyanindiaindia education fair in kandykandyroyal kandyanstudy in india
Previous Post

இரத்தினபுரி பஸ் விபத்து l 16 பேர் காயமடைந்து, 5 பேரின் நிலைமை கவலைக்கிடம்

Next Post

பொலிஸ் நிலையங்களுக்குள் தொலைபேசியை கொண்டு செல்ல முடியுமா? – அமைச்சர் வழங்கிய பதில்

Related Posts

பொலிஸ் நிலையங்களுக்குள் தொலைபேசியை கொண்டு செல்ல முடியுமா? – அமைச்சர் வழங்கிய பதில்

பொலிஸ் நிலையங்களுக்குள் தொலைபேசியை கொண்டு செல்ல முடியுமா? – அமைச்சர் வழங்கிய பதில்

November 27, 2026

பொலிஸ் நிலையங்களுக்குள் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு செல்ல முடியாது என சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்து முற்றிலும் போலியானது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த...

இரத்தினபுரி பஸ் விபத்து l 16 பேர் காயமடைந்து, 5 பேரின் நிலைமை கவலைக்கிடம்

இரத்தினபுரி பஸ் விபத்து l 16 பேர் காயமடைந்து, 5 பேரின் நிலைமை கவலைக்கிடம்

November 27, 2026

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (நவ. 27) பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தனியார்...

கடும் மழை – எச்சரிக்கை!

100mmயை தாண்டிய பலத்த மழை இன்று (VOICE CUT) 

November 27, 2026

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்றைய தினம் இடைக்கிடையே மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 01...

இலங்கையில் இன்றைய தங்கத்தின் விலை விபரம்

இலங்கையில் இன்றைய தங்கத்தின் விலை விபரம்

November 26, 2026

இலங்கையில் இன்றைய தினம் (நவ.26) தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது இதன்படி, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 343,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதுடன்,...

சிறப்புத் தேவையுடையோருக்கான BEmpowered தொழில்சந்தை

சிறப்புத் தேவையுடையோருக்கான BEmpowered தொழில்சந்தை

November 26, 2026

BConnected நிறுவனத்தின் BEmpowered திட்டத்தின் கீழ், Solutions Ground (Pvt) Ltd. நிறுவனத்தின் ஒத்துழைப்புடனும் அனுசரணையுடனும், மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில் BEmpowered Disability-Inclusive Job Fair...

அதிசொகுசு வாகன பயன்படுத்திய வழக்கில் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு தீர்ப்பு அறிவிப்பு

அதிசொகுசு வாகன பயன்படுத்திய வழக்கில் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு தீர்ப்பு அறிவிப்பு

November 25, 2026

சட்டவிரோதமான முறையில் அதிசொகுசு வாகனமொன்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு எதிரான வழங்கின் தீர்ப்பை, கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றம்...

Next Post
பொலிஸ் நிலையங்களுக்குள் தொலைபேசியை கொண்டு செல்ல முடியுமா? – அமைச்சர் வழங்கிய பதில்

பொலிஸ் நிலையங்களுக்குள் தொலைபேசியை கொண்டு செல்ல முடியுமா? - அமைச்சர் வழங்கிய பதில்

  • Trending
  • Comments
  • Latest
வீதியையே கண்டிராத கண்டியிலுள்ள தமிழர் பகுதி – எதிர்காலம் கேள்விக்குறியில்

வீதியையே கண்டிராத கண்டியிலுள்ள தமிழர் பகுதி – எதிர்காலம் கேள்விக்குறியில்

November 25, 2026
BREAKING NEWS :- இலங்கைக்கு சுனாமி இல்லை

BREAKING NEWS :- இலங்கைக்கு சுனாமி இல்லை

November 24, 2026
நடிகை பிரியா பவானி சங்கர் திருமண நிச்சயம்?

நடிகை பிரியா பவானி சங்கர் திருமண நிச்சயம்?

November 19, 2026
இலங்கையை அண்மித்து உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் l கடும் எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கையை அண்மித்து உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் l கடும் எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்

November 26, 2026
மஹிந்தவின் ஒரு புதல்வர் FCID முன்னிலையில் l மற்றைய புதல்வர் நீதிமன்றில் முன்னிலையில்

மஹிந்தவின் ஒரு புதல்வர் FCID முன்னிலையில் l மற்றைய புதல்வர் நீதிமன்றில் முன்னிலையில்

இலங்கையின் பல பகுதிகளில் கூட்டம் கூட்டமாகப் பறக்கும் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகள்! என்ன காரணம்?

இலங்கையின் பல பகுதிகளில் கூட்டம் கூட்டமாகப் பறக்கும் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகள்! என்ன காரணம்?

கொழும்பு மேயருக்கும் வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளருக்கிடையில் கருத்து மோதல்

கொழும்பு மேயருக்கும் வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளருக்கிடையில் கருத்து மோதல்

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து தடை!

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து தடை!

இலங்கையை விட்டு வெளியேற்றிய ஐந்து சீன பிரஜைகள்

இலங்கையை விட்டு வெளியேற்றிய ஐந்து சீன பிரஜைகள்

November 27, 2026
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

November 27, 2026
பொலிஸ் நிலையங்களுக்குள் தொலைபேசியை கொண்டு செல்ல முடியுமா? – அமைச்சர் வழங்கிய பதில்

பொலிஸ் நிலையங்களுக்குள் தொலைபேசியை கொண்டு செல்ல முடியுமா? – அமைச்சர் வழங்கிய பதில்

November 27, 2026
கண்டியில் இந்திய கல்விக் கண்காட்சி – மாணவர்களுக்கு இந்தியாவில் கல்வி கற்க அரிய சந்தர்ப்பம்

கண்டியில் இந்திய கல்விக் கண்காட்சி – மாணவர்களுக்கு இந்தியாவில் கல்வி கற்க அரிய சந்தர்ப்பம்

November 27, 2026

சமீபத்திய செய்திகள்

இலங்கை மற்றும் உலகின் முக்கிய செய்திகளை விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் உங்கள் நம்பிக்கையான செய்தித் தளம்

Follow Us

செய்திப் பிரிவுகள்

  • BIZ
  • Uncategorized
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • உள்நாடு
  • கட்டுரை
  • நமது சினிமா
  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • விளையாட்டு
  • வெளிநாடு

சமீபத்திய செய்திகள்

இலங்கையை விட்டு வெளியேற்றிய ஐந்து சீன பிரஜைகள்

இலங்கையை விட்டு வெளியேற்றிய ஐந்து சீன பிரஜைகள்

November 27, 2026
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

November 27, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரம்
  • தொடர்பு

© 2026 NewsMe.lk. All rights reserved | Site by DIVENZA

Powered by CookieAdmin
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.