• எம்மைப்பற்றி
  • விளம்பரம்
  • தொடர்பு
NewsMe Sri Lanka
Advertisement
  • முகப்பு
  • உள்நாடு
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • கட்டுரை
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • நமது சினிமா
  • உங்கள் பங்களிப்பு
  • BIZ
No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாடு
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • கட்டுரை
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • நமது சினிமா
  • உங்கள் பங்களிப்பு
  • BIZ
No Result
View All Result
NewsMe Sri Lanka
No Result
View All Result
Home உள்நாடு

இலங்கையை விட்டு வெளியேற்றிய ஐந்து சீன பிரஜைகள்

by Ranjan Arun Prasadh
November 27, 2026
in உள்நாடு
இலங்கையை விட்டு வெளியேற்றிய ஐந்து சீன பிரஜைகள்
285
VIEWS
Share on FacebookShare on Twitter

சீனா அரசாங்கத்தினால் தேடப்பட்டு வந்த 5 சீன நாட்டு பிரஜைகளை இலங்கை அரசாங்கம் நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது.

சீனாவினால் தேடப்பட்டு வந்த ஐந்து சந்தேகநபர்கள் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் தலைமறைவாகி வாழ்ந்து வந்திருந்தனர்.

இந்த நிலையில், குறித்த நபர்களை கைது செய்து தம்மிடம் ஒப்படைக்குமாறு சீன அரசாங்கம், இலங்கையிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இதன்படி, குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் சோதனை பிரிவின் அதிகாரிகள் நடத்திய தேடுதல் நடவடிக்கைகளில் குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு, தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து சந்தேகநபர்களும் இன்றைய தினம் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவிக்கின்றது.

இலங்கையின் குடிவரவு, குடியகல்வு சட்டத்தை மீறிய வகையிலேயே, குறித்த ஐந்து சீன பிரஜைகளும் இலங்கையில் தங்கியிருந்துள்ளனர்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து சீன பிரஜைகளும், இரண்டு சீன விமானங்களில், 8 இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளின் பாதுகாப்புடன் சீனா நோக்கி அழைத்து செல்லப்பட்டுள்ளர். (NewsMe)

எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்!
Tags: chinachina nationchina nationssri lankasri lanka arrest china nations
Previous Post

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

Related Posts

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

November 27, 2026

2026ம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 04ம் திகதி நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2027ம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணைக்கான...

பொலிஸ் நிலையங்களுக்குள் தொலைபேசியை கொண்டு செல்ல முடியுமா? – அமைச்சர் வழங்கிய பதில்

பொலிஸ் நிலையங்களுக்குள் தொலைபேசியை கொண்டு செல்ல முடியுமா? – அமைச்சர் வழங்கிய பதில்

November 27, 2026

பொலிஸ் நிலையங்களுக்குள் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு செல்ல முடியாது என சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்து முற்றிலும் போலியானது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த...

தங்கத்தின் இன்றைய விலை விபரம்

தங்கத்தின் இன்றைய விலை விபரம்

November 27, 2026

செட்டியார் தெருவின் தங்க விற்பனையாளர்களின் தகவலின் பிரகாரம், நேற்றைய தினத்துடன் (26) ஒப்பிடுகையில் 24 கரட் தங்கத்தின் விலை 3,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது. அத்துடன்இ 22 கரட்...

எயிட்ஸ் அதிவுயர் அச்சுறுத்தல் உள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை?

எயிட்ஸ் அதிவுயர் அச்சுறுத்தல் உள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை?

November 27, 2026

எயிட்ஸ் அதிவுயர் அச்சுறுத்தல் மிக்க நாடுகள் பட்டியலில் இலங்கை 21வது இடத்திலுள்ளதாக பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சித்ரன் ஹதுருசிங்க...

தெற்கு கடலில் பாரிய போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு l 7 பேர் கைது

தெற்கு கடலில் பாரிய போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு l 7 பேர் கைது

November 27, 2026

இலங்கையின் தெற்கு கடலில் கடற்படையினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையில் ஹெரோயின் மற்றும் ஐஸ் என சந்தேகிக்கப்படும் சட்டவிரோத போதைப்பொருட்களை கடத்திச் சென்றதாக கூறப்படும் படகொன்றுடன், 7 சந்தேகநபர்கள்...

கூச்சலிட்டால் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

கூச்சலிட்டால் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

November 27, 2026

எந்தளவான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், அசாதாரண கோரிக்கைகளுக்கு இந்த சந்தர்ப்பத்தில் தீர்வை வழங்க முடியாது என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கிறார். கொழும்பில் இன்று (நவ.26) நடைபெற்ற...

  • Trending
  • Comments
  • Latest
வீதியையே கண்டிராத கண்டியிலுள்ள தமிழர் பகுதி – எதிர்காலம் கேள்விக்குறியில்

வீதியையே கண்டிராத கண்டியிலுள்ள தமிழர் பகுதி – எதிர்காலம் கேள்விக்குறியில்

November 25, 2026
BREAKING NEWS :- இலங்கைக்கு சுனாமி இல்லை

BREAKING NEWS :- இலங்கைக்கு சுனாமி இல்லை

November 24, 2026
நடிகை பிரியா பவானி சங்கர் திருமண நிச்சயம்?

நடிகை பிரியா பவானி சங்கர் திருமண நிச்சயம்?

November 19, 2026
இலங்கையை அண்மித்து உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் l கடும் எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கையை அண்மித்து உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் l கடும் எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்

November 26, 2026
மஹிந்தவின் ஒரு புதல்வர் FCID முன்னிலையில் l மற்றைய புதல்வர் நீதிமன்றில் முன்னிலையில்

மஹிந்தவின் ஒரு புதல்வர் FCID முன்னிலையில் l மற்றைய புதல்வர் நீதிமன்றில் முன்னிலையில்

இலங்கையின் பல பகுதிகளில் கூட்டம் கூட்டமாகப் பறக்கும் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகள்! என்ன காரணம்?

இலங்கையின் பல பகுதிகளில் கூட்டம் கூட்டமாகப் பறக்கும் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகள்! என்ன காரணம்?

கொழும்பு மேயருக்கும் வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளருக்கிடையில் கருத்து மோதல்

கொழும்பு மேயருக்கும் வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளருக்கிடையில் கருத்து மோதல்

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து தடை!

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து தடை!

இலங்கையை விட்டு வெளியேற்றிய ஐந்து சீன பிரஜைகள்

இலங்கையை விட்டு வெளியேற்றிய ஐந்து சீன பிரஜைகள்

November 27, 2026
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

November 27, 2026
பொலிஸ் நிலையங்களுக்குள் தொலைபேசியை கொண்டு செல்ல முடியுமா? – அமைச்சர் வழங்கிய பதில்

பொலிஸ் நிலையங்களுக்குள் தொலைபேசியை கொண்டு செல்ல முடியுமா? – அமைச்சர் வழங்கிய பதில்

November 27, 2026
கண்டியில் இந்திய கல்விக் கண்காட்சி – மாணவர்களுக்கு இந்தியாவில் கல்வி கற்க அரிய சந்தர்ப்பம்

கண்டியில் இந்திய கல்விக் கண்காட்சி – மாணவர்களுக்கு இந்தியாவில் கல்வி கற்க அரிய சந்தர்ப்பம்

November 27, 2026

சமீபத்திய செய்திகள்

இலங்கை மற்றும் உலகின் முக்கிய செய்திகளை விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் உங்கள் நம்பிக்கையான செய்தித் தளம்

Follow Us

செய்திப் பிரிவுகள்

  • BIZ
  • Uncategorized
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • உள்நாடு
  • கட்டுரை
  • நமது சினிமா
  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • விளையாட்டு
  • வெளிநாடு

சமீபத்திய செய்திகள்

இலங்கையை விட்டு வெளியேற்றிய ஐந்து சீன பிரஜைகள்

இலங்கையை விட்டு வெளியேற்றிய ஐந்து சீன பிரஜைகள்

November 27, 2026
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

November 27, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரம்
  • தொடர்பு

© 2026 NewsMe.lk. All rights reserved | Site by DIVENZA

Powered by CookieAdmin
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.