செட்டியார் தெருவின் தங்க விற்பனையாளர்களின் தகவலின் பிரகாரம், நேற்றைய தினத்துடன் (26) ஒப்பிடுகையில் 24 கரட் தங்கத்தின் விலை 3,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
அத்துடன்இ 22 கரட் தங்கத்தின் விலை 2,700 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் விலை இன்று (நவ.27) 346,000 ரூபாவாகும், 22 கரட் தங்கத்தின் விலை 318,300 ரூபாவாகும் விற்பனை செய்யப்படுகின்றது. (NewsMe)



















