நாடு முழுவதும் எதிர்வரும் 30ம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கைக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது.
தொடர்புடைய செய்தி :- ஆசிரியர்கள், அதிபர்களினால் மாணவர்களின் பரீட்சை நடக்காத நிலைமை (NewsMe)




















