• எம்மைப்பற்றி
  • விளம்பரம்
  • தொடர்பு
NewsMe Sri Lanka
Advertisement
  • முகப்பு
  • உள்நாடு
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • கட்டுரை
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • நமது சினிமா
  • உங்கள் பங்களிப்பு
  • BIZ
No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாடு
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • கட்டுரை
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • நமது சினிமா
  • உங்கள் பங்களிப்பு
  • BIZ
No Result
View All Result
NewsMe Sri Lanka
No Result
View All Result
Home விளையாட்டு

“துடுப்பாட்ட உத்தியில் மாற்றமில்லை”

by Nirshan Ramanujam
November 27, 2026
in விளையாட்டு
“துடுப்பாட்ட உத்தியில் மாற்றமில்லை”
269
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்​திய வேகப்​பந்து வீச்​சாளர் ஜஸ்பிரீத் பும்​ராவிடம் முதல் டெஸ்ட் போட்​டி​யின் இரு இன்​னிங்ஸ்களி​லும் டொம் லாதம் ஆட்​ட​மிழந்​தார். இருப்​பினும்இ இரண்டாவது டெஸ்ட் போட்​டி​யில் பும்​ராவை எதிர்​கொள்ள தனது துடுப்பாட்ட உத்​தி​யில் பெரிய மாற்​றம் எதையும் செய்​யப்​போவதில்லை என்று நியூஸிலாந்து அணி​த் தலைவர் டொம் லாதம் தெரி​வித்​துள்​ளார்.

இந்​தியா – நியூஸிலாந்து அணிகள் இடை​யி​லான இரண்டாவது மற்​றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்​சர்ச்​சில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்​தில் இன்று அதி​காலை தொடங்​கியது. முன்​னதாக நேற்று நடை​பெற்ற பத்தி​ரி​கை​யாளர்​கள் சந்​திப்​பில் நியூஸிலாந்து அணி​த் தலைவர் லாதம் கூறிய​தாவது:

ஜஸ்பிரீத் பும்ரா புதிய பந்​தில் வீசினாலும்இ பழைய பந்​தில் வீசினாலும் துடுப்பாட்ட வீரர்களுக்கு சவாலானவர்​தான். அவரது பந்​து​வீச்சு முறை தனித்​து​வ​மானது. மற்ற பந்​து​வீச்​சாளர்​களை​விட துடுப்பாட்ட வீரர்களுக்கு சற்று நெருக்​க​மாக பந்தை வீசுகிறார். என்​னைப் பொறுத்​தவரைஇ என்னை அதி​கம் அச்​சுறுத்​தக்​கூடிய பந்தை எதிர்​கொள்​ளும் வகை​யில் நான் தயாராக இருப்​ப​து​தான் முக்​கியம்.

ஒவ்​வொரு வீரருக்​கும் பந்​து​வீச்சை எதிர்​கொள்​ளும் முறை வேறு​படலாம். கவனம் முழு​வதையும் ஆட்​டத்​தில் செலுத்திஇ பந்தை உன்​னிப்​பாகக் கவனித்து எந்​தப் பக்​கம் ஸ்​விங் ஆகிறது என்​ப​தைப் பொறுத்து விளை​யாட வேண்​டும். மோச​மான ஆட்​டத்​துக்​குப் பிறகு பேட்​டிங்​கில் ஏதாவது மாற்​றம் செய்ய வேண்​டும் என்று நினைப்​பதே சில நேரங்​களில் கவனச்​சிதறலை ஏற்​படுத்​தி​விடும். இது​வரை என்னை இந்த நிலைக்கு அழைத்து வந்​தது தெளிவான சிந்​தனையும்இ எனது ஆட்​டத்​தின் மீதான நம்​பிக்​கையும்​தான் என்றார். (NewsMe)

எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்!
Tags: indiaNewsme.lkNewzealandSportsTom Latham
Previous Post

ஸ்ருதிஹாசன் படத்துக்கு புதுமுகம் இசை!

Next Post

இந்தியாவையும் வெளியேற்றி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை கிரிக்கெட் அணி

Related Posts

இந்தியாவையும் வெளியேற்றி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை கிரிக்கெட் அணி

இந்தியாவையும் வெளியேற்றி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை கிரிக்கெட் அணி

November 27, 2026

ஆசிய வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய ‘A’ அணியை 8 விக்கெட்டுகளால் வீழ்த்திய, பவன் ரத்நாயக்க தலைமையிலான இலங்கை...

இலங்கையை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்

இலங்கையை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்

November 20, 2026

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில்...

நிச்சயதார்த்த விழாவில் கிரிக்கெட் வீரருக்கு நேர்ந்த சோகம்

நிச்சயதார்த்த விழாவில் கிரிக்கெட் வீரருக்கு நேர்ந்த சோகம்

November 11, 2026

அவுஸ்திரேலியா கிரிக்கெட் வீரரான லான்ஸ் மோரிஸ் (வயது 28), கடந்த சனிக்கிழமை தனது பெற்றோரின் வீட்டில் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்றிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வழுக்கி...

முதல் நாளில் பாகிஸ்தான் 281 ஓட்டங்கள் – 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது இலங்கை!

முதல் நாளில் பாகிஸ்தான் 281 ஓட்டங்கள் – 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது இலங்கை!

November 10, 2026

இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 5...

Next Post
இந்தியாவையும் வெளியேற்றி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை கிரிக்கெட் அணி

இந்தியாவையும் வெளியேற்றி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை கிரிக்கெட் அணி

  • Trending
  • Comments
  • Latest
வீதியையே கண்டிராத கண்டியிலுள்ள தமிழர் பகுதி – எதிர்காலம் கேள்விக்குறியில்

வீதியையே கண்டிராத கண்டியிலுள்ள தமிழர் பகுதி – எதிர்காலம் கேள்விக்குறியில்

November 25, 2026
BREAKING NEWS :- இலங்கைக்கு சுனாமி இல்லை

BREAKING NEWS :- இலங்கைக்கு சுனாமி இல்லை

November 24, 2026
நடிகை பிரியா பவானி சங்கர் திருமண நிச்சயம்?

நடிகை பிரியா பவானி சங்கர் திருமண நிச்சயம்?

November 19, 2026
இலங்கையை அண்மித்து உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் l கடும் எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கையை அண்மித்து உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் l கடும் எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்

November 26, 2026
மஹிந்தவின் ஒரு புதல்வர் FCID முன்னிலையில் l மற்றைய புதல்வர் நீதிமன்றில் முன்னிலையில்

மஹிந்தவின் ஒரு புதல்வர் FCID முன்னிலையில் l மற்றைய புதல்வர் நீதிமன்றில் முன்னிலையில்

இலங்கையின் பல பகுதிகளில் கூட்டம் கூட்டமாகப் பறக்கும் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகள்! என்ன காரணம்?

இலங்கையின் பல பகுதிகளில் கூட்டம் கூட்டமாகப் பறக்கும் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகள்! என்ன காரணம்?

கொழும்பு மேயருக்கும் வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளருக்கிடையில் கருத்து மோதல்

கொழும்பு மேயருக்கும் வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளருக்கிடையில் கருத்து மோதல்

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து தடை!

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து தடை!

இலங்கையை விட்டு வெளியேற்றிய ஐந்து சீன பிரஜைகள்

இலங்கையை விட்டு வெளியேற்றிய ஐந்து சீன பிரஜைகள்

November 27, 2026
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

November 27, 2026
பொலிஸ் நிலையங்களுக்குள் தொலைபேசியை கொண்டு செல்ல முடியுமா? – அமைச்சர் வழங்கிய பதில்

பொலிஸ் நிலையங்களுக்குள் தொலைபேசியை கொண்டு செல்ல முடியுமா? – அமைச்சர் வழங்கிய பதில்

November 27, 2026
கண்டியில் இந்திய கல்விக் கண்காட்சி – மாணவர்களுக்கு இந்தியாவில் கல்வி கற்க அரிய சந்தர்ப்பம்

கண்டியில் இந்திய கல்விக் கண்காட்சி – மாணவர்களுக்கு இந்தியாவில் கல்வி கற்க அரிய சந்தர்ப்பம்

November 27, 2026

சமீபத்திய செய்திகள்

இலங்கை மற்றும் உலகின் முக்கிய செய்திகளை விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் உங்கள் நம்பிக்கையான செய்தித் தளம்

Follow Us

செய்திப் பிரிவுகள்

  • BIZ
  • Uncategorized
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • உள்நாடு
  • கட்டுரை
  • நமது சினிமா
  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • விளையாட்டு
  • வெளிநாடு

சமீபத்திய செய்திகள்

இலங்கையை விட்டு வெளியேற்றிய ஐந்து சீன பிரஜைகள்

இலங்கையை விட்டு வெளியேற்றிய ஐந்து சீன பிரஜைகள்

November 27, 2026
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

November 27, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரம்
  • தொடர்பு

© 2026 NewsMe.lk. All rights reserved | Site by DIVENZA

Powered by CookieAdmin
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.