• எம்மைப்பற்றி
  • விளம்பரம்
  • தொடர்பு
NewsMe Sri Lanka
Advertisement
  • முகப்பு
  • உள்நாடு
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • கட்டுரை
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • நமது சினிமா
  • உங்கள் பங்களிப்பு
  • BIZ
No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாடு
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • கட்டுரை
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • நமது சினிமா
  • உங்கள் பங்களிப்பு
  • BIZ
No Result
View All Result
NewsMe Sri Lanka
No Result
View All Result
Home இப்படியும் நடக்கிறது

இப்படியும் நடக்கிறது!

by Nirshan Ramanujam
November 27, 2026
in இப்படியும் நடக்கிறது
இப்படியும் நடக்கிறது!
269
VIEWS
Share on FacebookShare on Twitter

மொனராகலை, புத்தள பொலிஸ் நிலையம் கடந்த 25 ஆம் திகதி களேபரம் ஆகியுள்ளது. அங்கு கணவன், மனைவி ஆகியோரிடம் பொலிஸார் விசாரணை நடத்திக்கொண்டிருந்தபோது நடந்த சம்பவமே அது.

புத்தள பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரணபுருத்த என்ற இடத்தில் வசிக்கும் தம்பதியினருக்கிடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அது கைகலப்பாக மாறியதையடுத்து மனைவியின் முறைப்பாட்டுக்கு அமைய கணவர் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கணவன், மனைவி, கைக் குழந்தை மற்றும் கணவரின் சகோதரி ஆகியோர் பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்திருந்தனர்.

பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவின் பொறுப்பதிகாரி ஷிரோமி விசாரணை நடத்திக்கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் திடீரென சுதாகரித்த கணவர், மனைவியிடமிருந்த கைக்குழந்தையை பறித்தெடுத்து தான் கொண்டுவந்திருந்த பெற்றோலை ஊற்றியுள்ளார். மேலும் அந்தப் பெற்றோலை தன்மீதும் ஊற்றிக்கொண்டு தீவைக்க முற்பட்டுள்ளார்.

என்ன செய்வதென தெரியாத பொலிஸார் அவசர அவசரமாக அந்த நபரை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் காரணமாக பொலிஸ் நிலையம் களேபரம் ஆகியுள்ளது.

கைக் குழந்தையை தீயில் எரித்து தானும் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக சந்தேக நபர் சத்தமாக கூச்சலிட்டுள்ளார்.

இந்நிலையில், பெண் பொலிஸாரின் உதவியுடன் கைக் குழுந்தையை வைத்தியசாலையில் அனுமதிக்க மிக விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டு கொலை முயற்சி குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

தம்பதியினரிடையே ஏற்பட்ட பிரச்சினைக்கு ஏதுமறியா கைக்குழந்தை எவ்வாறு காரணமாகிவிட முடியும்? என பொலிஸ் நிலையத்தில் இருந்தோர் சந்தேக நபரை திட்டித் தீர்த்துள்ளனர். (NewsMe)

எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்!
Tags: MonaragalaNewsme.lkpolice
Previous Post

தெற்கு கடலில் பாரிய போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு l 7 பேர் கைது

Next Post

எயிட்ஸ் அதிவுயர் அச்சுறுத்தல் உள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை?

Related Posts

வட மாகாணத்தில் மக்களின் பணம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்படுகிறதா?

வட மாகாணத்தில் மக்களின் பணம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்படுகிறதா?

November 21, 2026

இந்தியாவில் பல நகரங்களிலும், முக்கியமாக தமிழகத்தில் நூதன முறை மோசடிகள் புதிது புதிதாக நடைபெறுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். சதுரங்க வேட்டை என்று ஒரு திரைப்படமே எடுக்கும் அளவுக்கு...

இப்படியும் நடக்கிறது!

இப்படியும் நடக்கிறது!

November 21, 2026

கொழும்பு புறக்கோட்டையில் ஹொரணை பேருந்து தரிப்பிடத்தில் அண்மையில் நடந்த சம்பவம் இது. ஹொரணைக்கு செல்வதற்காக தயார் நிலையில் இருந்தது அந்த தனியார் பேருந்து. அடுத்தடுத்து பயணிகள் ஏறத்...

Next Post
எயிட்ஸ் அதிவுயர் அச்சுறுத்தல் உள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை?

எயிட்ஸ் அதிவுயர் அச்சுறுத்தல் உள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை?

  • Trending
  • Comments
  • Latest
வீதியையே கண்டிராத கண்டியிலுள்ள தமிழர் பகுதி – எதிர்காலம் கேள்விக்குறியில்

வீதியையே கண்டிராத கண்டியிலுள்ள தமிழர் பகுதி – எதிர்காலம் கேள்விக்குறியில்

November 25, 2026
BREAKING NEWS :- இலங்கைக்கு சுனாமி இல்லை

BREAKING NEWS :- இலங்கைக்கு சுனாமி இல்லை

November 24, 2026
நடிகை பிரியா பவானி சங்கர் திருமண நிச்சயம்?

நடிகை பிரியா பவானி சங்கர் திருமண நிச்சயம்?

November 19, 2026
இலங்கையை அண்மித்து உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் l கடும் எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கையை அண்மித்து உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் l கடும் எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்

November 26, 2026
மஹிந்தவின் ஒரு புதல்வர் FCID முன்னிலையில் l மற்றைய புதல்வர் நீதிமன்றில் முன்னிலையில்

மஹிந்தவின் ஒரு புதல்வர் FCID முன்னிலையில் l மற்றைய புதல்வர் நீதிமன்றில் முன்னிலையில்

இலங்கையின் பல பகுதிகளில் கூட்டம் கூட்டமாகப் பறக்கும் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகள்! என்ன காரணம்?

இலங்கையின் பல பகுதிகளில் கூட்டம் கூட்டமாகப் பறக்கும் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகள்! என்ன காரணம்?

கொழும்பு மேயருக்கும் வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளருக்கிடையில் கருத்து மோதல்

கொழும்பு மேயருக்கும் வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளருக்கிடையில் கருத்து மோதல்

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து தடை!

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து தடை!

இலங்கையை விட்டு வெளியேற்றிய ஐந்து சீன பிரஜைகள்

இலங்கையை விட்டு வெளியேற்றிய ஐந்து சீன பிரஜைகள்

November 27, 2026
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

November 27, 2026
பொலிஸ் நிலையங்களுக்குள் தொலைபேசியை கொண்டு செல்ல முடியுமா? – அமைச்சர் வழங்கிய பதில்

பொலிஸ் நிலையங்களுக்குள் தொலைபேசியை கொண்டு செல்ல முடியுமா? – அமைச்சர் வழங்கிய பதில்

November 27, 2026
கண்டியில் இந்திய கல்விக் கண்காட்சி – மாணவர்களுக்கு இந்தியாவில் கல்வி கற்க அரிய சந்தர்ப்பம்

கண்டியில் இந்திய கல்விக் கண்காட்சி – மாணவர்களுக்கு இந்தியாவில் கல்வி கற்க அரிய சந்தர்ப்பம்

November 27, 2026

சமீபத்திய செய்திகள்

இலங்கை மற்றும் உலகின் முக்கிய செய்திகளை விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் உங்கள் நம்பிக்கையான செய்தித் தளம்

Follow Us

செய்திப் பிரிவுகள்

  • BIZ
  • Uncategorized
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • உள்நாடு
  • கட்டுரை
  • நமது சினிமா
  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • விளையாட்டு
  • வெளிநாடு

சமீபத்திய செய்திகள்

இலங்கையை விட்டு வெளியேற்றிய ஐந்து சீன பிரஜைகள்

இலங்கையை விட்டு வெளியேற்றிய ஐந்து சீன பிரஜைகள்

November 27, 2026
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

November 27, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரம்
  • தொடர்பு

© 2026 NewsMe.lk. All rights reserved | Site by DIVENZA

Powered by CookieAdmin
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.